இரவு 10 மணி.. மரண ஓலம் நரகமாக மாறிய நாகர்கோவில் சுனாமி போல் பொங்கிய கடல்...கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் பிள்ளைத் தோப்பு வட்டார கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்தால் ஊருக்குள் கடல் நீர் புகுந்து பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.