"எங்க அண்ணன நாங்க பாக்கணும்"-அலப்பறை கொடுத்த ஸ்கூல் பாய்ஸ்-ஒற்றை வார்த்தையில் ஓட வைத்த போலீஸ்

x

கைதான பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வந்தபோது, அவரைக் காண பள்ளி மாணவர்கள் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார், பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி, அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்