வனக்காவலனை பாதுகாக்க என்ன செய்யலாம்? - சர்வதேச யானைகள் தினத்தில் வனத்துறையினர் அறிவுரை !

x

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 28 யானைகளுடன் சர்வதேச யானைகள் தினத்தை பள்ளி மாணவ, மாணவிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், பள்ளி மாணவர்களுக்கு யானைகளின் முக்கியத்துவம் குறித்து வனத்துறையினர் எடுத்துரைத்த நிலையில், யானைகளுக்கு மாணவர்கள் கரும்பு வழங்கி மகிழ்ந்தனர். பின்னர் வரிசையாக நிற்க வைக்கப்பட்ட யானைகளுக்கு, ஊழியர்கள் உணவளிக்கும் காட்சிகளை மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்