"நடிகர் சத்தியராஜின் மகள் வெளியிட்ட பரபரப்பு வீடியோ"

x

சில தனியார் மருத்துவமனைகளில், லாப நோக்கத்தோடு, நோயாளிகளுக்கு தேவையில்லாத ரத்த பரிசோதனை, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை செய்யப்படுவதாக, நடிகர் சத்தியராஜின் மகளும், மருத்துவருமான திவ்யா சத்தியராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்