சர்தார் பட பாடலை பாடிய திருமூர்த்தி... வசீகர குரலுக்கு அடிமையான ரசிகர்கள்...

x

குடத்தை வைத்து இசையமைத்தபடி, பாடகர் திருமூர்த்தி சர்தார் பட பாடலை பாடிய வீடியோ இணையத்தில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், சர்தாரில் வரும் "ஏறி மயில் ஏறி" பாடலை பாடகர் திருமூர்த்தி குடத்தில் இசை அமைத்தவாறு தனது வசீகர குரலால் பாடி அசத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்