மணல் குவாரிகள் முறைகேடு? ED வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்! | ED Raid

x

கடந்த செப்டம்பர் மாதம் மணல் குவாரிகள் மற்றும் அது தொடர்பான ஒப்பந்ததாரர்களின் இடங்களில் அமலாக்கத்துறையினர், சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்காக நீர்வளத்துறையின் முதன்மை பொறியாளர் முத்தையாவை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலகத்தில், முதன்மை பொறியாளர் முத்தையா, ஆஜர் ஆனார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் அளித்துள்ள தகவலின் பேரில் சட்ட விரோதமாக மணல் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்