#Breaking|| வீட்டின் அருகே 3 முறை துப்பாக்கிச்சூடு.. அதிர்ச்சியில் சல்மான் கான்

x

மும்பை பாந்த்ராவில் நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு

3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல்

இன்று அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம்

சம்பவ இடத்தில் மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்