#Breaking : சிக்கிய துப்பாக்கி..."`சாட்டை' துரைமுருகன் கொடுத்த வீடியோக்கள்..?" இறுக்கிப்பிடித்த NIA

x

"நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் யூட்யூபில் இதுவரை பதிவு செய்த அனைத்து வீடியோ பதிவுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்"/அண்மையில் சோதனை நடத்திய நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவு/பல்வேறு அரசியல் கட்சிகள் குறித்து சாட்டை துரைமுருகன் தனது யூட்யூப் பக்கத்தில் பேசிவந்தது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்