"ஆர்எஸ்எஸ், பாஜகவினரை விசாரிக்க வேண்டும்" - பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து திமுக கருத்து
"ஆர்எஸ்எஸ், பாஜகவினரை விசாரிக்க வேண்டும்" - பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து திமுக கருத்து
தமிழகத்தில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினரை விசாரிக்க வேண்டும் என திமுகவின் அதிகாரப்பூர்வ
நாளேடான முரசொலி செய்தி வெளியிட்டுள்ளது.
Next Story