"மாணவிகளுக்கு மாதம் ரூ.1000" - புதிய தகவல்

மூவலூர் ராமமிர்தம் அம்மையார் உயர்கல்வித்துறை உறுதித்திட்டத்திற்கு மாணவியர்கள் விண்ணப்பம் செய்ய ஜூலை 10ம் தேதி வரையில் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக...
x

"மாணவிகளுக்கு மாதம் ரூ.1000" - புதிய தகவல்

மூவலூர் ராமமிர்தம் அம்மையார் உயர்கல்வித்துறை உறுதித்திட்டத்திற்கு மாணவியர்கள் விண்ணப்பம் செய்ய ஜூலை 10ம் தேதி வரையில் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக உயல்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மாணவிகள் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்