கார் டிரைவருக்கு ரூ.9000 கோடி.. திடீரென வங்கி CEO ராஜினாமா - பின்னணி உடைக்கும் வங்கி MD

x

ஓட்டுனர் வங்கி கணக்குக்கு 9ஆயிரம் கோடி மாற்றப்பட்ட விவகாரத்தில் தவறு எப்படி நடைபெற்றது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ள அந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன், CEO மாற்றத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்