அடங்காத ஆசையால் பறிபோன ரூ.20 லட்சம் - மனைவி, மகனுடன் இளைஞர் விபரீத முடிவு

x

அடங்காத ஆசையால் பறிபோன ரூ.20 லட்சம் - மனைவி, மகனுடன் இளைஞர் விபரீத முடிவு

சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆன்லைன் ரம்மியில் 20 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை இழந்தவர், தங்கும் விடுதியில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற

சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக சதீஷ்குமார் குடும்பத்தினர் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்