வேகத் தடைக்கு ரூ.1.55 லட்சமா?" - கொந்தளித்த மக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர் கிராமத்தில் பிளாஸ்டிக் வேக தடை அமைத்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேக தடை அமைக்க 27 ஆயிரம் செலவிட்ட நிலையில், ஒரு லட்சத்து 55 ஆயிரம் செலவு செய்ததாக ஊராட்சி தலைவர் போலி கணக்கு காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஞ்சூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story