அட்டகாசமான அதிரடி அம்சங்களுடன் ராயல் என்ஃபீல்டு புதிய `புல்லட் 350' - விலை எவ்வளவு தெரியுமா..?

x

பழைய பாரம்பரியம் மாறாமல், தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு புதிய "புல்லட் 350"ஐ அறிமுகம் செய்துள்ளது ராயல் என்பீல்ட் நிறுவனம். இதன் அறிமுக நிகழ்ச்சி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள ராயல் என்பீல்ட் நிறுவனத்தில் நடைபெற்றது. "புதிய ஹார்ட்" உடன் அதே "பீட்" உடன், மறுவரை செய்யப்பட்ட ஜே மாடல் எஞ்சினுடன் புதிய புல்லட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று வெவ்வேறு மாடல்களில் 5 வண்ணங்களில் இது வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 1930 முதல் 2023 வரை உள்ள ராயல் என்பீல்ட் பைக்குகளும் காட்சிப்படுத்தப்பட்டன..


Next Story

மேலும் செய்திகள்