"எதிர்ப்புகளை தாண்டி பேர், புகழ் பெற்றவர்... இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம்.." - RMV-க்காக கலங்கிய பிரபலங்கள்

x

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்