தமிழகத்தில் ஜெட் வேகத்தில் அரிசி விலை.. கேட்டதும் மலைத்து போன இல்லத்தரசிகள்.. சதி செய்த 'எல்நினோ'..

x

தமிழ் நாட்டில் அரிசியின் விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ... அது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்