#JUSTIN |"மாணவர்களிடையே மத வெறி தூண்டுதல்..?"- திருவாரூரை பரபரப்பாக்கிய கல்லூரி முதல்வர் சுற்றறிக்கை

x

சனாதன சுற்றறிக்கை- கல்லூரி முதல்வர் விளக்கம்". "சனாதனம் குறித்து, மாணவிகள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம்". "தனது முந்தைய சுற்றறிக்கை தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால், மீண்டும் அறிக்கை". திருவாரூர் திருவிக அரசு கலை கல்லூரி முதல்வர் ராஜாராமன், தந்தி டிவிக்கு தொலைபேசி வாயிலாக விளக்கம்.


Next Story

மேலும் செய்திகள்