ரேஷன் அரிசி கடத்தல் வாகனம் சிறைபிடிப்பு..! விடுவிக்க லஞ்சம் - லஞ்சம் கேட்கும் ஆடியோ வைரல்

ஈரோடு அடுத்துள்ள சத்தியமங்கலம் ஆசனூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்திய ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்...
x
  • ஈரோடு அடுத்துள்ள சத்தியமங்கலம் ஆசனூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்திய ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  • இந்நிலையில், ஆசனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தனிப்பிரிவு காவலர் ஜெகநாதன் என்பவர், ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை விடுவிக்க லஞ்சம் கேட்பதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகியது.
  • இதுக்குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகனுக்கு தெரியவர, அவர் காவலர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்

Next Story

மேலும் செய்திகள்