ராஷ்மிகாவுக்கு டஃப் கொடுத்த போதை ஆசாமிகள்! காவலரிடம் அடிவாங்கியும் இடுப்பை வளைத்து ஆட்டம் போட்டனர்.!
காரைக்கால் மாங்கனி திருவிழாவில் சட்டையைக் கழற்றிக் கொண்டு "சாமி" பாடலுக்கு நடனமாடிய போதை ஆசாமிகளை காவலர் ஒருவர் அடித்துத் துரத்திய காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது...
ராஷ்மிகாவுக்கு டஃப் கொடுத்த போதை ஆசாமிகள்.! காவலரிடம் அடிவாங்கியும் இடுப்பை வளைத்து ஆட்டம் போட்டு அடாவடி.!!
காரைக்கால் மாங்கனி திருவிழாவில் சட்டையைக் கழற்றிக் கொண்டு "சாமி" பாடலுக்கு நடனமாடிய போதை ஆசாமிகளை காவலர் ஒருவர் அடித்துத் துரத்திய காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது... சாமி பாடலுக்கு நடனமாடினால் அடியா என்று யாரும் கொதிக்க வேண்டாம்... அந்த போதை ஆசாமிகள் ஆடியது புஷ்பா படத்தில் வரும் "சாமி" பாடலுக்கு... ராஷ்மிகா மந்தனாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இடுப்பை வளைத்து ஆடிக் கொண்டிருந்த ஆண் ராஷ்மிகாக்களை லத்தியைச் சுழற்றி பின்னால் அடி வெளுத்து விட்டார் ஒரு காவலர்... அப்போதும் அடங்காமல் ஒரு போதை ஆசாமி நடனமாடிய காட்சிகள் தான் பார்த்ததும் நகைப்பூட்டுகின்றன...
Next Story