#BREAKING || ரம்ஜான் பண்டிகை.. வெளியான முக்கிய அறிவிப்பு

x

தமிழகத்தில் நாளை மறுதினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அரசு தலைமை காஜி அறிவிப்பு. இன்று பிறை தெரியாத நிலையில் நாளை மறுதினம் ரம்ஜான் கொண்டாடப்படும் என அறிவிப்பு.


Next Story

மேலும் செய்திகள்