ரம்ஜான் பண்டிகை - பாலிடெக்னிக் தேர்வுகள் தேதி மாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு

x

ரம்ஜான் பண்டிகை காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகளுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள்,

ஏப்ரல் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில்

நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி

ஆணையர் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்