2023ஆம் ஆண்டுக்கான ராமன் மகசேசே விருது...யாருக்கு தெரியுமா ? | Tamilnadu

x

தமிழகத்தை சேர்ந்த டாக்டர் ரவி கண்ணன், அசாமில் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்திய பெருமைக்குரியவர். மேலும், மக்களை மையப்படுத்தி, ஏழைகளுக்கு சுகாதாரப் பாதுகாப்பு மூலம் பல்வறு சிகிச்சைகளை அளித்து வந்த இவருக்கு, 2023 ஆம் ஆண்டுக்கான ராமன் மகசேசே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உயரிய விருதை பெற்ற இவருக்கு பலரும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ரவி கண்ணன் இதற்கு முன் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....


Next Story

மேலும் செய்திகள்