BREAKING || முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு - ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

• பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு • முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சரணடைய விலக்களிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு • ராஜேஷ் தாஸின் மனு தள்ளுபடி
X

Thanthi TV
www.thanthitv.com