"அவர்களை வெளியேற்றவே ராகுல் வருகிறார்" - கே.எஸ்.அழகிரி

x

"அவர்களை வெளியேற்றவே ராகுல் வருகிறார்" - கே.எஸ்.அழகிரி


ஆர்எஸ்எஸ் இயக்கத்தை துடைத்தெறியவே ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில்

நடைபெற்ற ஆலோசனைக் கூடத்தில் பங்கேற்று, கட்சியினரிடையே உரையாற்றினார். அப்போது, பேசிய அவர், நூறு ஆண்டுகள் நம்மிடம் தோற்றவர்கள்தான் ஆர்எஸ்எஸ் என்றார். ஆனால்,

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துளிர்விட்டுள்ளதாகவும், அவர்களை காந்தி, நேரு, படேல் வழியில் நின்று துடைத்தெறியவே ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளதாக

கே.எஸ்.அழகரி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்