ஏடிஎம்-யில் பணம் வராத ஆத்திரம்... கண்ணாடியை அடித்து நொறுக்கிய ஆட்டோ ஓட்டுநர்

x

ஏடிஎம்-யில் பணம் வராத ஆத்திரம்... கண்ணாடியை அடித்து நொறுக்கிய ஆட்டோ ஓட்டுநர்

நெல்லையில், ஏட ி.எம் இயந்திரத்தில் பணம் வராததால் ஏ.டி.எம். அறை கண்ணாடியை ஒருவர் உடைத்து சென்றுள்ளார். கொக்கிரகுளம் பகுதியில் உள்ள ஏ.டி.எம்-இல் பணம் எடுப்பதற்காக ஒரு நபர்

மதுபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. அவர் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்றபோது அதில் பணம் வராததால் ஆத்திரத்தில் ஏடிஎம்-இன் கதவு கண்ணாடியை உடைத்து சென்றுள்ளார். இது

குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஆட்டோ ஓட்டுநர் மாரியப்பன் என தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி

வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்