களத்தில் மீண்டும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... துறை மாறிய பின் முதல் ஆய்வு...

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு மற்றும் அதன் அருகே உள்ள நியாயவிலை கடைகளில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறைகளில்...
x

களத்தில் மீண்டும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... துறை மாறிய பின் முதல் ஆய்வு...

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு மற்றும் அதன் அருகே உள்ள நியாயவிலை கடைகளில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்