மதுரையில் புதிய சிறைச்சாலைக்கு எதிர்ப்பு..அதிகாரிகள் கூறிய ஒரு வார்த்தைக்காக கலைந்த மக்கள்
- மதுரையில் புதிய சிறைச்சாலைக்கு எதிர்ப்பு..அதிகாரிகள் கூறிய ஒரு வார்த்தைக்காக கலைந்த மக்கள் - பரபரப்பு சம்பவம்
- மதுரை வாடிப்பட்டி அருகே, புதிய சிறைச்சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
- தெத்தூர் பகுதியில் போலீசாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் - பரபரப்பு
- 50 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இடத்தை, புறம்போக்கு நிலம் என்று கூறுவதா என வாக்குவாதம்
- நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
- அரசிடம் மேல்முறையீடு செய்யப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து கலைந்து சென்ற மக்கள்
Next Story
