தீயாய் பறக்கும் பிரியங்கா மோகனின் கேப்டன் மில்லர் BTS போட்டோக்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்க த்தில் தனுஷ், பிரியங்கா மோகன் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் கதாநாயகியான பிரியங்கா மோகன், படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்திருப்பது பெருமை அளிப்பதாகவும், படப்பிடிப்பில் கடுமையாக சோர்வடைந்தாலும், அது இனிமையான நினைவுகளாக அமைந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com