அதிர்ச்சி தரும் ஆம்னி பஸ் கட்டணம் - எங்கு சென்றாலும்... எகிறி கிடக்கும் விலை - அதுக்குன்னு இவ்ளோவா..! குமரி,நெல்லை நிலைமோசம் ! குமுறும் பயணிகள்

x

தொடர் விடுமுறை காரணமாக, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 30 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதால், சொந்த ஊர் செல்லும் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.


Next Story

மேலும் செய்திகள்