தனியார் பேருந்து - கார் மோதி விபத்து - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

x

கடலூர் மாவட்டம் ஆண்டி குப்பம் பகுதியில் தனியார் பேருந்து - கார் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், நிலை தடுமாறி விழுந்த நிலையில், இரண்டு பேரையும் பேருந்துக்கு கீழிருந்து மீட்க முடியாமல் பொது மக்கள் பேருந்தை சாய்த்த உடன் உடல்கள் மீட்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்