"சிறைவாசிகள் முன்னேற்றத்திற்காக.." - முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு

x

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலங்களுக்கு 1500 க்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையாக வழங்குகிறார். அதன் நேரலை காட்சிகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்