BREAKING || சென்னை டூ வேலூர் கோட்டை... புறப்பட்டார் பிரதமர் மோடி

x

வேலூர் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்க சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

* சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்கிறார் பிரதமர் மோடி

* புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, வேலூரில் இன்று பொதுக் கூட்டம்

* வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி


Next Story

மேலும் செய்திகள்