மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

x
  • மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
  • கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் பங்கேற்க வரும் 19ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
  • வரும் 19-ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார்
  • 20-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்கிறார்
  • பின்னர், ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி, மறுநாள் புனித நீராடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்

Next Story

மேலும் செய்திகள்