இல்லம் தேடி வரும் பொங்கல் பரிசு 'டோக்கன்'

x

இல்லம் தேடி வரும் பொங்கல் பரிசு 'டோக்கன்'


தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடக்கம்


தினமும் 200 முதல் 250 டோக்கன் வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்ய உள்ளனர் ஊழியர்கள்


இன்று தொடங்கிய டோக்கன் விநியோகம் செய்யும் பணி வரும் 8ஆம் தேதி நிறைவுபெறுகிறது


ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடையில் குவிவதை தடுக்க டோக்கன் விநியோகம்


வரும் 9ஆம் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்


Next Story

மேலும் செய்திகள்