சென்னை பஸ் மேலே `பொங்கல்'.. மாநில கல்லூரி மாணவர்கள் அட்டூழியம்.. பச்சையப்பாஸ் மாணவர்களால் பதற்றம்

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில், இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்ட நிலையில், தாமதமாக வந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்கள், கல்லூரி வாயில் முன்பு முழக்கத்தில் ஈடுபட்டனர்...

கூடுதல் தகவல்களை செய்தியாளர் சசிதரன் வழங்க கேட்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com