பொங்கல் பரிசுத் தொகுப்பு.. தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

x
  • தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனடியாக அறிவிக்க வேண்டுமென, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
  • பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • உயரம் தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்காமல், முழுக் கரும்பு என்ற அடிப்படையில்,
  • தமிழ்நாட்டு உழவர்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும்,
  • ஒரு கரும்புக்கு 50 ரூபாய் வீதம் விலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும், ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்