"ஜன., 25-ஆம் தேதி முதல்.." - புதுவை முதல்வர் ரங்கசாமி முக்கிய தகவல்

x

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கதிர்காம் தொகுதியில் கோலப்போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பரிசுகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே பேசிய அவர், வரும் 25-ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்