காவல் ஆய்வாளர் வீட்டிலேயே கைவரிசை... புதுக்கோட்டையில் பரபரப்பு

x

காவல் ஆய்வாளர் வீட்டிலேயே கைவரிசை... புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் வீட்டிலேயே கை வரிசை கொள்ளையர்கள் காட்டியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் கோபிநாத்

என்பவர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கோயம்புத்தூர் சென்றுள்ள நிலையில், அவருடைய உறவினர் தினமும் விளக்கேற்ற கோபிநாத் வீட்டிற்கு

வழக்கம் போல் சென்றுள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததுடன்,

வீட்டிலிருந்த 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்