நாங்குநேரி மாணவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி.. நெல்லை வந்த சென்னை ஸ்டான்லி மருத்துவமனை டீம்

x

நாங்குநேரி பாதிக்கப்பட்ட மாணவன் சின்னத்துரை கையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக ஸ்டான்லி மருத்துவமனை சென்னையிலிருந்து நரம்பியல் சிகிச்சை துறை தலைவர் மகேஷ் மருத்துவர்கள் ஸ்ரீதேவி, ஸ்ரீதர் ஆகியோர் திருநெல்வேலி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு வருகை

அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அதற்கான பணிகள் துவங்கி உள்ளது

முதலில் மாணவன் கையில் இருந்த மாவு கட்டு அகற்றப்படுகிறது தொடர்ந்து எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் அதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது


Next Story

மேலும் செய்திகள்