"தமிழ் இதழியலின் முன்னோடி சி.பா. ஆதித்தனார்" - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

x

"தமிழ் இதழியலின் முன்னோடி சி.பா. ஆதித்தனார்" - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

இதழியல் பணிக்கான வேர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். சி.பா. ஆதித்தனாரின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், தமிழ் இதழியலின் முன்னோடி சி.பா. ஆதித்தனார் எனக் கூறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்