கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு விவகாரம்.. - மாநகர கமிஷனர் விளக்கம்

x

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு விவகாரம்.. - மாநகர கமிஷனர் விளக்கம்

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்