தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. இருவரைப் பிடிக்க கேரளா விரைந்தது தனிப்படை

x

தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. இருவரைப் பிடிக்க கேரளா விரைந்தது தனிப்படை

கன்னியாகுமரி மாவட்டம், கருமன்கூடலைச் சேர்ந்த தொழில் அதிபர் கல்யாணசுந்தரம் வீட்டில் கடந்த 24-ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், குளச்சல்

பகுதியை சேர்ந்த முஸ்ஸாமில் என்ற இளைஞரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து, தீவிர

விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான இரண்டு பேரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்