#BREAKING || பெட்ரோல் குண்டு வீச்சு - ஆளுநர் மாளிகை டிஜிபி அலுவலகத்தில் புகார்

x

பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக ஆளுநர் மாளிகை டிஜிபி அலுவலகத்தில் புகார். இன்று பிற்பகல் 2 மணி் அளவில் ஆளுநர் மளிகையை நோக்கி குண்டு வீச முயற்சி நடந்தது. பலத்த சத்தத்துடன் வெடித்த பெட்ரோல் குண்டால் ஆளுநர் மாளிகையின் முன் பகுதி சேதம்.


Next Story

மேலும் செய்திகள்