சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் - 3 கிமீ வரை ஸ்தம்பித்த NH

x

சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் - 3 கிமீ வரை ஸ்தம்பித்த NH

தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஜூஜுவாடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

சுமார் 3 கிமீ தூரத்திற்கு மேல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

Next Story

மேலும் செய்திகள்