`அவனவன் 5 தடவ நிக்கிறான்.. ஏன் நாங்க நிக்க கூடாதா?' - பாரிவேந்தர் கிளப்பிய பரபரப்பு

x

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாகவும், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய 2 தொகுதிகளை கேட்கப்போவதாகவும், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்