மின்கம்பத்திற்கு தூணாக பனைமரம்.. மக்கள் வைத்த கோரிக்கை

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கோட்டைமலைக்கு செல்லும் வழியில், மின்கம்பம் ஒன்று பல மாதங்களாக சாய்ந்த நிலையில் உள்ளது. ஆனால் மின்கம்பத்தை சரிசெய்யாமல், முறிந்த பழைய பனை மரத்தை தூணாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்பாக, மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்