படுகர் இன மக்களின் அறுவடை திருவிழா.. பாரம்பரிய முறைப்படி கொண்டாட்டம்

x

நீலகிரி மாவட்டம், குன்னூரில் படுகர் இன மக்களின் அறுவடை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தெவ்வப்பா என அழைக்கப்படும் இத்திருவிழாவை 14 கிராமங்களைச் சேர்ந்த படுகர் இன மக்கள் கொண்டாடுவர். அதன்படி இன்று நடைபெற்ற திருவிழாவை, பாரம்பரிய உடையணிந்து நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர். விழாவில் ஏராளமான படுகர் இன மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்