"நம்ம சிட்டிக்கு கோபம் வருது.." சென்னையில் ரியல் எந்திரன் சிட்டி ரோபோ -13 வயது சிறுவன் அசத்தல்

x

"நம்ம சிட்டிக்கு கோபம் வருது.." சென்னையில் ரியல் எந்திரன் சிட்டி ரோபோ -13 வயது சிறுவன் அசத்தல்

மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள கூடிய

ரியல் சிட்டியை அறிமுகம் செய்து வைத்துள்ளார், சென்னையை சேர்ந்த 13 வயதேயான சிறுவன். சோகத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் அளிப்பது... மனிதர்களை போல்

கோபம் கொள்வது என நம்மை வியக்க வைத்து வரும் இந்த ரோபோவை தற்போது பார்க்கலாம்.Next Story

மேலும் செய்திகள்