காதலர்களை கவர்ந்த ஹார்டின் சாக்லேட் - குவியும் காதல் ஜோடிகள்

நீலகிரி மாவட்டம் உதகையில் குடிசைத் தொழிலாக சாக்லேட்டுகள் தயாரிக்கப்படும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு விதவிதமான வண்ணங்களில் சாக்லேட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக காதலர்கள் தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ள இதய வடிவிலான சாக்லேட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான காதல் ஜோடிகள், சாக்லேட்டுகளை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com