ஒரு லட்சம் வாகனங்கள்... விழிபிதுங்கிய விக்கிரவாண்டி டோல்கேட்... திணறடித்து காட்சி | Pongal

x

தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் வாகனங்களால், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் தென் மாவட்டங்களுக்கு ஒரு லட்சத்து 2 ஆயிரம் வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து சென்றுள்ளன. தொடர்ந்து வாகனங்கள் வந்து கொண்டே இருக்கும் நிலையில், போக்குவரத்து நெரிசலும் குறையவில்லை


Next Story

மேலும் செய்திகள்